
இப்படத்துக்கு நான் சொல்லவே வேணாம், நீங்களே பாத்துகுங்க….
.png)
சும்மா, பாருங்க எல்லா சக்கரமும் சுத்தும்.

இதுவும் சுத்தல்ல விடுற படம்தான்.

சுத்துதா? இல்லயா? பாத்து சொல்லுங்கப்பா?!

உண்மையில் இதயம் நழுவதுங்கறது இதுதானா?

நகருதா? பாருங்க?

வண்டி நகருதோ? இல்லயோ? சக்கரம் சுத்துதூ பாருங்க…

Final-a சுத்துல விடுற சைக்கிள்

படங்களை உற்று கவனிக்கவும்.
.jpg)
.jpg)
.png)
.jpg)
கணினி திரையின் முன் முன்னும், பின்னுமாக பார்க்கவும். ( Move your head towards and away from the monitor.)

.jpg)
.jpg)
.png)
.png)
0 comments:
Post a Comment